Members: anandselvi >> Critiques Written

Register

Critiques: Critiques Written | Critiques Received | Comments
Page: 1

PhotoCritique [Translate]

anandselvi Silver Note Writer [C: 2 W: 0 N: 13] (500) [2013-06-09 8:05] [+]

Very nice photo of the bride
Different view

Greetings

anandselvi Silver Note Writer [C: 2 W: 0 N: 13] (500) [2013-02-06 20:17] [+]

சொல்ல வார்த்தை இல்லை
அவளை விட புகைப்படம் அருமை

No words to say
Thanks to her photo

anandselvi Silver Note Writer [C: 2 W: 0 N: 13] (500) [2013-01-12 19:34]

அழகான புகைப்படம்
இயேசுவின் ஆசீர்வாதம் என்றும் உண்டு குழந்தைக்கு
நன்றி

Beautiful Photography
God's blessings to have a baby
Thanks

anandselvi Silver Note Writer [C: 2 W: 0 N: 13] (500) [2013-01-01 10:03] [+]

அருமையான கடல் அலைகள் அதில் விளையாடும் இரண்டு சிறுவர்கள் மகிழ்ச்சி தரக்கூடிய கருப்பு வெள்ளை புகைப்படம்

anandselvi Silver Note Writer [C: 2 W: 0 N: 13] (500) [2013-01-01 9:47]

மலரும் நினைவாக குடும்ப புகைப்படம்
வாழ்க்கை என்பது கலர் காவியம்
அதை கருப்பு வெள்ளையாக பார்ப்பது
வருத்தமாக உள்ளது
இருந்தாலும் வாழ்த்துக்கள்

anandselvi Silver Note Writer [C: 2 W: 0 N: 13] (500) [2013-01-01 9:36]

இயற்கை புகைப்படம் மலைகள் மரங்கள் புல்வெளிகள் மேகம் நேர்த்தியான வண்ணங்கள் அனைத்தும் பிரமாதம்
வாழ்த்துக்கள்

anandselvi Silver Note Writer [C: 2 W: 0 N: 13] (500) [2013-01-01 9:24]

வாவ் பொறாமை கொள்ளும் புகைப்படம்
வாழ்த்துவதற்கு வயது இல்லை
இருந்தாலும் வாழ்த்துகிறேன்

anandselvi Silver Note Writer [C: 2 W: 0 N: 13] (500) [2013-01-01 9:15]

பார்ப்பதற்கு பரவசமான புகைப்படம்
உங்கள் கண்கள் அழகான ரசனையை பிடித்திருக்கிறது
வாழ்த்துக்கள்